அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த அணிநடை போட்டி.

(எம்.ஜே.எம்.சஜீத்)


அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் வருடாந்த அணிநடை போட்டி கல்லூரியின் மைதானத்;தில் உடற்கல்விக்கு பொறுப்பான விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அமிர் தலைமையில்; நடை பெற்றது.


52


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் கலந்து கொண்டார். உபபீடாதிபதி எம்.எச்.எம்.மன்சூர் உள்ளிட்ட கல்லூரியின் விரிவுரையாளர்கள், துறைசார்ந்தோர் என பலர் இதன் போது கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்தனர்.


232


2016/2018 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களின் அணிநடை போட்டியில் ஆண்கள் சார்பாக சம்பியனாக நீல நிற அணியும் (விஷேட கல்வி,இஸ்லாம், வர்த்தக பிரவு) பெண்கள் சார்பாக ஊதா நிறத்தை சேர்ந்த ஆரம்ப பிரிவு ஏ அணியும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டன.


dscn0730 dscn0742 dscn0752

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment