ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்.


சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் சார்பாக ( 24 ) நடைபெற்ற மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இதன் போது டெங்கு நோயின் இருந்து பாதுகாக்கும் முறைகள் பற்றி பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மேலும் டெங்கு நுளம்புகள் பெருகும் குப்பைகளை காரைதீவு நகரசபை குப்பை வண்டிகள் மூலம் அகற்றப்பட்டன.



மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இவ் வேளைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய காரைதீவு நகரசபை, பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு SLTJ சாய்ந்தமருது கிளையினர்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.




Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment