வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது மருதமுனை "பென்சின்" அணி.

24 / 12 / 2016 சனிக்கிழமையன்று மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் ஐந்து அணிகள் பங்கு பற்றிய பஞ்சாப் வெற்றிக் கிண்ண சுற்றுத்  தொடரில் இறுதிப் போட்டிக்கு எவரடி விளையாட்டுக் கழகமும் பென்சின் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.  இந்தப் போட்டியில் மருதமுனை பென்சின் விளையாட்டுக் கழகம் சுற்றின் தொடரின் தன் வயப் படுத்திக் கொண்டது. 


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment