இலங்கை கவிஞர் அஸ்மினுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இளையராஜா பாடிய இரங்கல் பாடல் என்று ஒரு பாடல் இணையத்தில் வலம் வந்தது. ஆனால், அந்த பாடலுக்கும் இளையராஜாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அந்த பாடலை எழுதியது இலங்கை கவிஞர் அஸ்மின் என்றும், இசையமைத்து பாடியது வர்சன் என்றும் பிறகு உறுதிபடுத்தப்பட்டது.
அதன் பின் பிரபலமான இந்த பாடல், ஜெயலலிதாவின் சமாதியில் இன்றுவரை ஒலிக்கிறது. சமாதியில் ஒலித்த பாடல் ஒரு நாள் போயஸ் கார்டனிலும் ஒலிக்க, பாடலாசிரியர் அஸ்மினுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. 
இந்த அழைப்பை ஏற்று தற்போது பாடலாசிரியர் அஸ்மின் சென்னை சென்றுள்ளதாக அவரது முகநுாலில் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment