“போடாப் பன்னாடை” அப்படி திட்டுவது ஏன்..?? பன்னாடை என்றால் என்ன.??

பன்னாடை என்பது தென்னையில் குலையுடன் ஒட்டி இருக்கும் வலையைப் போல் சல்லடை மாதிரி இருக்கும். கள் இரக்குபவர்கள் கள்ளை வடி கட்டு வதற்கு இப் பன்னாடையைத் தான் உபயோகிப்பர். 

மாசுகளை தன்னிடம் தக்க வைத்து சுத்தமான கள் ளை வடிகட்டி கொடுப்பதே இதன் வேலை. இதனால்தான், அறிவற்றவர்களை, மாசடைந்தவர்களை " பன்னாடை" என ஏசுவது வழக்கம்.

இப்போ தெரியுதா? ஏன் சிலர் பன்னாடை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி திட்டுறாங் கன்னு!


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment