நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.

நாட்டில் 15 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையால் 10 ,55,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நிலவும் வறட்சியுடனான வானிலையால் வடக்கு மாகாணமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கில் மாத்திரம் 133,482 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்காக இதுவரை வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் 45 பவுசர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment