மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான 104 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு.


அ.இ.ம.கா தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் மீள்குடியேற்ற  துரித செயலணியின் இணைத்தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால் மீள்குடியேற்ற துரித செயலனியூடாக மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான  சுமார் 104 வீடுகள் கட்டுவதற்கான. அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது 

இந்த நிகழ்விற்கு  கிராம மக்களின் வேண்டுகோளின் பேரில் பிரதம விருந்தினராக வடமாகான சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான   றிப்கான் பதியுதீன் அவர்களும் மீள்குடியேற்ற செயலனி மன்னார் மாவட்ட இனைப்பாளர் முஜீப் அவர்களும் பள்ளி நிருவாகம் கிராம மக்கள் ஆகியோரும் இந் நிகழ்வில்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment