இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் 350 வரை நெடங்கினால் உயிரிழப்பு.

இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் நாட்டில் டெங்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 வரை உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
ஒரு லட்சத்து 30 ஆயிரம் நோயாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால், சூழலை டெங்கு நோய் பரவாமல் சுத்தமாக வைத்திருக்க சகலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment