கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் விழா.

கிழக்கு  மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் ஏறாவூ;ர்  ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள  நோயாளர் விடுதி மற்றும் நவீன மருத்துவக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவம் கிழக்கு முதலமைச்சர் தலைமையில்  நேற்று இடம்பெற்றது 


இந்த  நிகழ்வில்  முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க,சுகாதார பிரதியமைச்சர் பைசல்  காசிம் ,கிழக்கு மாகாண ஆளுனர் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண ச பை உறுப்பினர்களும் இந்த  நிகழ்வில் பங்கேற்றனர்

இந்த கட்டட நிர்மாணத்திற்கு  138 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment