பட்டதாரிகளின் நியமன விடயம் தொடர்பில் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்த முதலமைச்சர்.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவை உத்தியோகபூர்வமாக மாகாண சபைக்கு  வரவேற்கும் நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்றது,

இதன் போது கிழக்கு மாகாண அவைத் தலைவர்,அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் இதன் போது பங்கேற்றனர்.

வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர் இடம்பெற்ற சபை அமர்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை ஆளுனரால் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன,

இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரால் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் மற்றும் பட்டதாரிகளின் நியமன விடயங்கள் தொடர்பிலும் ஆளுனர் விசேடமாக சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment