செல்வி எம் . ஏ. நூருல் அஸ்மாஹ் வின் கைவண்ணத்தில் உருவான அலங்காரவியல் கண்காட்சி.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகத்தின் கட்புல தொழினுட்பக் கலைத் துறையில் தற்காலிக விரிவுரையாளராகக் கடமையாற்றும் செல்வி எம் . ஏ. நூருல் அஸ்மாஹ் வின் கைவண்ணத்தில் உருவான அலங்கார வடிவங்களின் கண்காட்சி  கடந்த (14)ஆம் திகதி திங்கள் காலை 10மணியிலிருந்து மாலை 5 மணிவரை நிறுவகத்தில் நடைபெற்றது.

நிறுவகத்தின் பணிப்பாளர்கலாநிதி எஸ். ஜெயசங்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில்,  கவிஞர் சோலைக்கிளி மற்றும் விரிவுரையாளர்எஸ். சிவரத்தினம் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் உள்ளக அலங்காரம்மற்றும் அலங்கார கைவினைப் பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.




Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment