இலங்கை வந்துள்ளார் துருக்கி நாட்டின் ்முன்னாள் பிரதமா் பேராசிரியா் அஹமட் திவட்கொலி.

(அஷ்ரப் ஏ சமத்)
 
இலங்கை வந்துள்ள துருக்கி நாட்டின் ்முன்னாள் பிரதமா்  பேராசிரியா் அஹமட் திவட்கொலி,  (6) சிரேஸ்ட ஊடகவியாலா்களை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து கலந்துரையாடினாா்.  இந் சந்திப்பின்போது அவா் மத்திய கிழக்கு நாடுகள்  பலஸ்தீன் , சிரியா,  கட்டாா் நாட்டுப் பிர்ச்சினைகள்  கலந்து ரையாடினாாா்.   

முன்னாள் பிரதமர் பலஸ்தீன பிரச்சினை  சிரியா அகதிகள்,  பலஸ்தீன் தோ்தலை நடத்துதல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளை மனிதபிமான ரீதியில் நாம் குரல் கொடுத்து அதுக்கு உதவுவதற்கு  நாம் என்றும் முன் நிற்போம்.   கட்டாா் நாட்டுக்கு தேவையான் உணவு வகைகளை அனுப்பிவருகின்றோம்    நாம் இன ரீதியாக   மதம், நாடு ரீதியாக பிரிந்து நிற்காமால் என்றும் நீதி நியாயத்துக்கு  நாம்  ஊடகியலாளா் என்ற ரீதியில் பாடுபடுவோம்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment