இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் 9 வது பொலனறுவை காட்சியறை திறப்புவிழா.

(மருதூர் ஜஹான்)

கெளரவ அதிமேகு ஜனாதிபதியினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக   இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது( 09) வது பொலன்னறுவை கிளை கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான   கலாநிதி ஏ. எம். ஜெமீல் அவர்களால் திங்கள் கிழமை (07.08.2017) ம் திகதி காலை 9.30 மணிக்கு வைபக ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.



இது இக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியினை கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்கள்  பொறுப்பேற்றதன் பிற்பாடு ஒன்றரை வருடத்துள் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது கிளை என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment