நாம் வெளிநாடு செல்ல ஆயிரம் முறை நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டும் ஆனால் ஞானசார தேரருக்கு விஷேட சட்டம்.

கூட்டு எதிரணியினர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஆயிரம் முறைநீதிமன்றத்திற்கு ஏறி இறங்க வேண்டும் ஞானசார தேரருக்கு நாட்டில் விஷேடசட்டம் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இன்று நன்பகல் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற திருமணநிகழ்வு இந்தோ கலந்துகொண்ட அவரிடம் ஞானசார தேரர் நீதிமன்ற அனுமதியின்றிஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்ட போது அவர்இதனை குறிப்பிட்டார்.

எமது அரசாங்காத்தில் ஞானசார தேரரை பாதுகாத்தவர்கள் இந்த அரசாங்கத்தில்அவருக்கு ராஜதந்திர அந்தஸ்து பெற்றுக்கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதிகுறிப்பிட்டார்.

இது தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அங்கு கடும்விசனம் வெளியிட்டிருந்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment