தாஜுதீனை கொலை செய்தது முதலில் யோசித பின்னர் நாமல் தற்போது ஷிரந்தி.

தாஜுதீனை கொலை செய்தது முதலில் யோசித பின்னர் நாமல் தற்போது ஷிரந்திஎன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.பொது ஜன பெரமுன கட்சியின் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டி கிளைஅங்குரார்பண நிகழ்வில் கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வரும் போது அல்லது தேர்தல் வரும் போது  எங்களதுகுடும்பத்தின் மீது ஏதாவது வீண் பழியை சுமத்துவார்கள்அந்த வகையில் தற்போது தாஜுதீன் களத்துக்கு வந்துள்ளார்.தாஜுதீனை கொலைசெய்தது முதலில் யோசித பின்னர் நாமல் தற்போது ஷிரந்தி என்று கூறுகிறார்கள்.

எனது காலத்தில் பிரதம நீதியரசரை நாம் பாராளுமன்றத்தின் ஆணையுடன்மாற்றுனோம் தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஆளும் கட்சி அமைச்சர் ஒருவருக்கு எதிராக ஆளும்கடசியே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருகிறது.

தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கம்பதவி விலக வேண்டும் என விஜேதாச கூறியுள்ளார் என குறிப்பிட்டார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment