சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கொடுக்கக் கூடாது என்பதில் தலைவர் மிகக் கவனமாக இருந்தார்.

தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை தர முடியாது என்று உறுதி பட கூறியிருந்தார் என உளவியல் ஆலோசகரும், கவிஞருமான மருதுார் ஏ ஹசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எம். லத்தீப் பொறியியலாளர் அவர்களின் தலைமையில் கல்முனைக்குடி காரியாலயத்தில் தலைவர் அஷ்ரப் அவர்களுடனான சந்திப்பொன்று அப்போது இடம் பெற்றது இச் சந்திப்பில் ஏ.எல். நாபித் அதிபர் மற்றும் ஜப்பார் PM SSP இன் சகோதரர் சம்சுதீன் என இன்னும் சிலரோடு  நானும் சென்றிருந்தேன் தலைவருடன் முழக்கம் மஜித் அவர்களும் இருந்தார்.

இச் சந்திப்பிலேயே தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் சாய்ந்தமருது பிரதேச சபை விடயம் தொடர்பான மேற்கூறிய நிலைப்பாட்டில் இருந்தார் என மருதுார் ஏ. ஹசன் அவர்கள் தனது முகநுாலில் குறிப்பிட்டுள்ளார்.


(1988 - 1990) 

மருதூர் ஹசன்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment