றஹீமியா இளைஞர் கழகத்தினால் வாகன நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நடு நிகழ்வு.

(எம்.N;ஜ.எம். முஜாஹித்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற Youth Got Talent வேலைத்திட்டத்திற்கமைவாக அக்கரைப்பற்று முஹம்மதியா கனிஷ்ட பாடசாலையில் றஹீமியா இளைஞர் கழகத்தினால் வாகன நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் 2017.08.01ம் திகதி இன்று றஹீமியா இளைஞர் கழகத்தின் தலைவர் MG. ஆப்ரத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் AM. தமீம், உதவிக்கல்விப் பணிப்பாளர் ர். பௌஸ், பாடசாலையின் அதிபர் MAM. ஜாபீர், இளைஞர் சேவைகள் அதிகாரி MM. சமிலுல்லிலாஹி, அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் L. முஸாதிக் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

இவ்வேலைத்திட்டமானது மொத்தம் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வேலைத்திட்டமாகும்.







Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment