சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் அரங்கு அமைக்க ரூபா 1 கோடி ஒதுக்கீடு.

இன்று நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் நடைபெற்ற கல்முனை-சம்மாந்துறைக்குள்ளா அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் நடப்பு ஆண்டில் சாய்ந்தமருதுக்கென பௌஸி மைதானத்தில் அரங்கு அமைக்க ரூபா 1 கோடியும் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா அபிவிருத்திக்கு ரூபா 1 கோடியும் அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டுவந்து அதற்கான திட்ட அளவீட்டு மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பித்திருந்தேன். இதற்கமைய இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரினால் இவ்விரண்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் - அப்துல் மஜீட்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment