சட்டத்தரணி முஸ்தபா LLB அவர்களை முஸ்லிம் காங்ரஸ் கண்டுகொள்ளாதிருப்பது கவலை தருகிறது.


YN-Travels.

முஸ்லிம் காங்கரஸ்சில் உயர்பீட உறுப்பினராக சும்மா வைத்துக்கொண்டு ஏமாத்தி பிழைப்பு நடத்துவதற்கு இனிவருங் காலங்களில் இடமில்லை.


சம்மாந்துறையின் தேர்தல் தொகுதியில் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கட்சிக்காக தன்னையே தியாகம் செய்து ஒவ்வெரு கிராம சேவையாளர் பிரிவிலும் தனது பிரச்சாரத்தை கட்சிக்காக முன்னடுத்து சம்மாந்துறையில் ஒரு அதிகாரமும் இல்லாமல் ஓரமாய் அமர்ந்திருக்கும் எங்கள் மதிப்புக்குரிய சிரேஷ்ட சட்டத்தரணியில் ஒருவரும் முன்னாள் எதிர் கட்சித்தலைவரும் தன்னையே சமுகத்துக்காய் தியாகம் செய்து வரும் ஆளுமை உள்ள SMM முஸ்தபா LLB அவர்களை ஏன் கட்சியின் அதிகாரமுள்ளவராக கட்சியின் ஊடாக அல்லது நகர அபிவிருத்தி ஊடாக பதவியையும் அதிகாரத்தையும் கொடுத்து மக்களிக்கு சிறந்த சேவை செய்யக்கூடிய ஆற்றலுள்ள ஒரு சேவகனை மறைத்து வைத்திருப்பதை பார்ப்பதில் மிக மனக்கவலை அடைகின்றோம்.

ஆகவே எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் காங்கரஸ்சின் தலைமை நல்தோர் அதிகாரத்தைக் கொடுத்து எதிவரும் மாகாண சபை தேர்தலிலோ அல்லது பாராளமன்றத் தேர்தலில்களில் உரிய அந்தஸ்த்தைக் கொடுத்து மக்கள் மத்தியில் கட்சியின் சிறந்த சமுக அபிவிருத்தி சேவகனாக்க கட்சியின் தலைமை முன் வரவேண்டும். சும்மா படத்தைப் போட்டுக்கொண்டு சும்மா பாலம் கட்டுபவர்களை வைத்திக்கொண்டு அரசியல் செய்பவதை சமுகம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்பதனை மிக மனவருத்தைத்துடன் slmc கட்சியின் தலைமைக்கு அறியத்தருகின்றோம், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தன்னை தியாகம் செய்து வாக்களித்த மக்கள் எல்லாம் இஸ்ரேல் மக்களாகவும். கட்சிக்கு எதிர்த்து வாக்களித்தவர்கலல்லாம் ஹோட்டல் பூனையைப்போன்று உலாவுவதை காணமுடிகின்றது.இந்த மாற்றம் மாறவேண்டும் 


நன்றி
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment