கடும் பாதுகாப்போடு கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை.

சுதேச மருத்துவ சிகிச்சைகளுக்காகவும், வௌிநாடுகளில் மருந்து வகைகளை உற்பத்தி செய்வதற்காகவும் இலங்கையில் கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
கடும் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்டபோதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment