கொழும்பு வாழ் வசதிகுறைந்த பாடசாலை மாணவா்களுக்கு மூக்குக் கண்னாடி வழங்கும் நிகழ்வு.

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு வாழ் வசதிகுறைந்த  பாடசாலை  மாணவா்களுக்கு இலவச கண்பரிசோதனையும்  மூக்குக் கண்னாடி வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (10) மாளிகாவத்தை  இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண முதலமைச்சா்  இசுரு தேவப்பிரிய கலந்து கொண்டாா் .  இந் இலவச மூக்கு கண்னாடி  வழங்கும் திட்டத்தினை கொழும்பு மாவட்டம் 360 1 பீ,  கொழும்பு இன்ஸ்பேயரேசன்  சமுக  ஸ்தாபணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

இந் நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப்பிணா் முஹம்மத் பாயிஸ், இஸ்லாமிய நிலையத்தின் தலைவா் ஹூசைன் முஹம்மத்,  செயலாளா் சாஹூல் ஹமீத் முஹம்மத்,  மற்றும் எஸ்பி.சி தாசீமும் . மற்றும் இன்ஸ்பியரேசன்  சமுக சேவை ஸ்தாபணத்தின்  பெண் அங்கத்தவா்களும்  இதில் கலந்து கொண்டனா். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment