முஸ்லிம் காங்ரஸின் புதிய செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளருமான நிஸாம் காரியப்பர் இன்று முதல் (07) முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ. காதிர் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அனுமதியுடனேயே இந்த செயலாளர் மாற்றம் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் காலங்களில் புதிய செயலாளர் நிசாஸாம் காரியப்பரும், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிரும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றிப்பாதையின் வழிநடாத்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
இதுவரை காலமும் செயலாளராக கடமையாற்றி, எனக்கு பக்கபலமாக செயற்பட்ட மன்சூர் ஏ. காதிருக்கு என் ஆழ்மனதிலிருந்து நன்றிகளை தெரிவிப்பதுடன், உதவி செயலாளராக செயலாற்ற முன்வந்த அவரின் பெருந்தன்மையையும் பாராட்டுகிறேன்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment