கா/துந்துவை முஸ்லிம் மஹா வித்தியாலய பழைய மாணவர்களுக்கான அறிவித்தல்.

காலி மாவட்டத்தின் பெந்தோட்டை, எல்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமே துந்துவை ஆகும். இங்கு அமையப் பெற்றுள்ள கா/துந்துவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பிற்பகலில் இருந்து 8 ஆம் திகதி வரை இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒன்று கூடல் மிகவும் விமர்சையாக இடம் பெற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஆகவே, இந்நிகழ்வுக்கு பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் சமூகமளிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். தங்குவதற்கு வசதிகள் தேவையாக இருந்தால் இவர்களைத் தொடர்புகொள்ளவும். 

0771380589 – ஆசிரியர் இம்தியாஸ், 
0724753437 அதிபர் சம்சுதீன்.

உங்களின் வரவை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் – உங்கள் பாடசாலை
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment