கொழும்பு நகரில் உயர் தொழிநுட்பத்துடன் கூடிய சிசிடிவி கெமரா கட்டமைப்பு.


கொழும்பு நகரில் தற்போதுள்ள சிசிடிவி கெமரா கட்டமைப்புக்கு, சிறந்த தொழிநுட்பத்துடன் கூடிய கெமராக்களை பொறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சாரதிகள், வாகனங்களில் பயணிப்பவர்கள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை கண்காணிப்பதே இதன் நோக்கம் எனத் தெரியவந்துள்ளது. 

வாகன விபத்துக்களை குறைப்பது தொடர்பிலான வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த உயர் தொழிநுட்பத்துடன் கூடிய சிசிடிவி கெமரா கட்டமைப்பு பொறுத்தப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment