பாராளுமன்றத்தில் எம்பிக்களுக்கான உணவு விலை அதிகரிப்பு.

பாராளுமன்றத்தில் இவ்வார கூட்டத்தொடரில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பகல் உணவுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் ஊடகவியலாளர்களுக்கான உணவின் விலையும் அதிகரிக்கப்படள்ளது.

இதன்படி 150 ரூபாவாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பகல் உண்வு 200 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

நன்றி - வீரகேசரி.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment