சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையில் 20 அடி நிலம் அத்துமீறி கபளீகரம் (படங்கள் இணைப்பு)

தகவல் - ஏ.சீ.எம். சஹீல்

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் எல்லை வேலிகள் தனி நபர் ஒருவினால் அகற்றப்பட்டு இரவோடு இரவாக 20 அடி நிலத்தினை அத்துமீறி கபளீகரம் செயய்யப்பட்டுள்ளதனை அறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களோடும், அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவோடும் துணையோடு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.









Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment