சம்மாந்துறை வலையக்கல்விப் பணிப்பாளர் நிர்வாக சேவையில் தரம் - 2 க்கு தரம் உயர்வு.

சம்மாந்துறை வலையக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். நஜீம் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் - 2க்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக் கடிதத்தினை கல்விச் சேவை ஆணைக்குழுவின் பொதுச்சேவை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சம்மாந்துறை கல்விவலையத்தில் கல்வி அபிவிருத்தியில் கணிசமான பங்களிப்புக்களை செய்து வரும் எம்.எஸ்.நஜீம் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராவார்.

இவரது காலத்தில் சம்மாந்துறை கல்வி வளையம் தேசிய மட்டத்தில் பல சாதனைகளை புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment