ஆசிரியர் கலாசாலை பயிற்சி ஆசிரியர்களின் கைவினைக் கண்காட்சி .

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இரண்டு வாரகால கற்பித்தல் பயிற்சியை முடித்த அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை பயிற்சி ஆசிரியர்கள் தங்களது ஆக்கத்திறன் வெளிப்பாடாக கைவினைக் கண்காட்சியொன்றை நேற்றுமுன்தினம் (16திங்கட்கிழமை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் சிறப்பாக நடாத்தினர்.

இதில் பிரதம அதிதியாக பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைஸல்கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்களான பைஸால்அன்ஸார் மௌலானாமஹ்றூப் மற்றும் விசேட அதிதியாக பிரதி அதிபர் றிப்கா அன்ஸார் மற்றும் உதவி அதிபர் நுஸ்ரத் போன்றோர் கலந்து கொண்ருப்பதைப் படங்களில் காணலாம்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment