சவுதியில் வாகணம் ஓட்டுனர்களே.! உங்களுக்கு முகாலபா (அபராதம்) விதிக்கப்பட்டுள்ளதா.?

மக்கள் நண்பன் அன்சார்.

சவுதி அரேபியாவில் வாகணம் ஓட்டும் நண்பர்கள் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகணம் செலுத்தும் போது வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மற்றும் மறைத்து வைக்கப்பட்டுள்ள கெமறாக்கள் மூலமாக அல்லது ட்ராபிக் பொலிஸ் மூலமாக உங்களுக்கு முகாலபா என்ற அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை இங்கே சொல்லப்பட்டுள்ளவாறு பார்க்கலாம்.

இங்கே தரப்பட்டுள்ள https://www.moi.gov.sa/wps/portal/Home/publicservices/traffic/violations/!ut/p/z1/04_iUlDgAgP9CCATyEEmKOboR-UllmWmJ5Zk5ucl5uhH6EdGmcWbOgc4e1r4Ghu6B4SaGxi5mZt4OZt5WxiYGup76UfhVxCcmqdfkB2oCADg3ONL/ லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ID Number எனும் இடத்தில் உங்கள் இகாமா இலக்கத்தினை கொடுத்து Enter Image Code எனும் இடத்தில் தரப்பட்டுள்ள கோட் இலக்கத்தினை சரியாகப் பார்த்து டைப் செய்து View என்பதை கொடுத்தால் தோன்றும் பக்கத்தில் உங்களுக்கு அபராதம் விதிக்ப்பட்டிருந்தால் அபராதத் தொகை காட்டப்பட்டிருக்கும்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment