சம்மாந்துறையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்.

தாய்-தந்தை-முதியோரின் அன்பு பாசப் பிணைப்பினுாடாக சிறுவர்களை அவர்களது சுபீட்சமிகு உலகிற்கு கொண்டு செல்வோம் என்ற தொனிப் பொருளில் சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனத்தின் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் காமில் இம்டாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு சம்மாந்துறைப் பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரி, சிறுவர் சிறுமியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் கலந்து சிறப்பித்து உரையாற்றினார்.



















Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment