சென்னல்கிராமம் 01, மருதமுனையார் வீதியினை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு.

தகவல் - யாஸ்தீன்(J.P)

ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரின் முயற்சியினால் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் ரூ 65 000 000/= அமைக்கப்பட்ட சென்னல்கிராமம் 01, மருதமுனையார் வீதியினை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு 2017-10-28ம் திகதி சகோதரன் அரபாத் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கௌரவ M.A.ஹசன் அலி அவர்கள் கலந்து சிறப்பித்தனர். கௌரவ அதிதிகளாக வை என் ரவல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு யாஸ்தீன்(J.P), அல்மர்ஜான் மகளீர் கல்லூரியின் உதவி அதிபர் திரு ரசீட், சென்னால்கிராமம் 01 கிராமசேவை நிலதாரி திரு ஒஜிஸ்கான், EDO திருமதி சலாமா, மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உண்மைப்போராளிகள், வீதியின் பயனாளிகள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.









Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment