உலக விஞ்ஞான தினத்தினை முன்னிட்டு சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெறும் நிகழ்வுகள்.


Thanks : Mohamed Riswan

உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு வருடாவருடம் கமு/சது/மு.ம.ம.வித்தியாலயத்தில் விஞ்ஞான செயன்முறை பயிற்சி முகாம்,விஞ்ஞான வினாடி வினாப் போட்டி என்பன இடம் பெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்று (11.10.2017)தரம் 7,8 மாணவர்களுக்கான முதல் கட்ட விஞ்ஞான செயன்முறை பயிற்ச்சி முகாம் அதிபரின் தலைமையில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் விஞ்ஞான பாடத்துக்கான உதவிக் கல்வி பணிப்பாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2ம் கட்ட (8,9) 3ம் கட்ட (10,11) இறுதி நிகழ்வுகள் மிக கோலாகலமாக எதிர் வரும் நாட்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நேரடி அனுபவங்களை பெற்று கற்றலை இலகு படுத்த உதவி பெறுவதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment