சம்மாந்துறை பாடசாலைகளுக்கு பழ மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு.

தகவல் - ஆதம்பாவா முஹமட் ஹாரீஸ்.

ஜனாதிபதி செயலகத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் 'தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தை' முன்னிட்டு, சம்மாந்துறை கமநல சேவைகள் மத்திய நிலையம் சம்மாந்துறையில் உள்ள பாடசாலைகளுக்கு, பள்ளிவாசல்களுக்கு, மற்றும் மகளிர் அமைப்புக்களுக்கு பழ மரக்கன்றுகளை வழங்கி வருகின்றார்கள் இந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு பழ மரக் கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.

சம்மாந்துறை கமநல சேவை மத்திய நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காரியாலய இலிகிதர்கள், விவசாயப் போதானாசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.












Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment