பிரகாசக் கவி அன்வரின் முத்தங்களால் உயிர்த்தெழும் பறவை கவிதை நூல் வெளியீட்டு அழைப்பு.

கரவாகு கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் பிரகாச கவி அன்வர் எழுதிய முத்தங்களால் உயிர்தெழும் பறவை எனும் கவிதை நுால் வெளியீட்டு விழா எதிர்வரும் 29-10-2017 அன்று மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக இடம் பெறவிருக்கின்றது.

இந் நிகழ்வுக்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

முகநுால் வாயிலாக நமது நெஞ்சைத் தொடும் நமது வியூகம் தொலைக்காட்சியின் ஊடக அனுசரனையில் இடம் பெறும் இந் நிகழ்வினை வியூகம் தொலைக்காட்சி ஊடாக நேரடியாக கண்டு மகிழலாம்.







Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment