சம்மாந்துறை வைத்தியசாலை நலன்விரும்பிகளின் மாபெரும் அங்குரார்ப்பண ஒன்றுகூடல்.

Group Link
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நலன்விரும்பிகளின் மாபெரும் அங்குரார்ப்பண ஒன்றுகூடல் ஒன்று எதிர் வரும் 21/10/2017 சனிக்கிழமை நேரம் : 4.00 PM ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலில் ( பத்ர் ஜும்மா பள்ளி) நடைபெறவிருக்கின்றது.

வைத்தியசாலையின் அபிவிருத்தியிலும் அதன் சிறந்த நிர்வாக கட்டமைப்பிலும் அக்கறை கொண்டு செயற்படும் வைத்தியசாலையின் நலன்விரும்பும் வாட்ஸ்அப் குழுவினரால் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் எதிர்கால நலன் கருதி இடம் பெறவிருக்கும் மக்களினுடனான இவ் ஒன்று கூடலில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பு - சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் சகல விடயங்களையும் பொதுமக்களோடு நேரடியாக கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை, குறை-நிறைகளை கேட்டறியும் விதத்தில் வைத்தியசாலை சார்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குறுாப்பிலும் ஆர்வமுள்ளோர் இணைந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இதோ வாட்ஸ்அப் குறுாபின் லிங் - Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/DTU8gFRVh4mIHGFiZoKK0yShare on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment