தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இன்று இலவசமாக பார்வையிடலாம்.


உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று (01) தெஹிவளை மிருகக் காட்சிசாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் என்பவற்றை பாடசாலை மாணவர்களும் முதியவர்களும் இலவசமாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சூழல் அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜயசிங்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
12 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் 60 வயதுக்கு கூடியவர்களுக்கும் மற்றும் பாடசாலையில் வரும் சகல மாணவர்களுக்கும் இந்த சலுகை இன்று வழங்கப்படுகின்றது. உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment