மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவிக்கு ஆங்கில தினப்போட்டியில் தேசிய விருது.

(எம.ஜே.எம்.சஜீத்)

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் தரம்பத்தைச் சேர்ந்த .ஜே.எல்அஸீல் பாத்திமா சபா என்பவர் 2017 ஆம்ஆண்டில் நடைபெற்ற தேசிய மட்ட ஆங்கில தினப் போட்டியின் ஓர்அங்கமாக ஆங்கிலக் கூட்டெழுத்து எழுதலில் (Cursive writing) பாடசாலைமட்டத்திலும்கோட்ட மட்டத்திலும்மற்றும் மாகாண மட்டத்திலும்இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று 2017 ஆம் ஆண்டில் கொழும்புதேஸ்டன் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய மட்ட ஆங்கிலதினப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் தேசிய மட்டத்தில்இரண்டாம் இடத்தைப் பெற்று மருதமுனை அல் மனார் மத்தியகல்லூரிக்கும்கல்முனை கல்வி வலயத்திற்கும் தேசிய மட்டத்தில்பெருமை சேர்த்துள்ளார்இவர் எழுத்துப் பணிகளில் ஆர்வமுடையவரும்அத்துடன் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்என்பதும் குறிப்பிடத்தக்கது

இவர் மருதமுனை .ஜே.எல்.அஸீல் (Rahumath service centre) மற்றும் ஜே.தாஹிரா ஆகியோரின் மகளும்,மர்ஹூம் அல் ஹாஜ்.எம்ஜெலீல் மற்றும் ஜமாலியா ஆகியோரின் பேத்தியும் என்பதுகுறிப்பிடத்தக்கதுஇதற்காக உழைத்த அல் மனார் மத்திய கல்லூரிஅதிபர்ஆங்கில ஆசிரியர்கள் , கல்முனை கல்வி வலய ஆங்கிலஆலோசகர்ஆங்கில உதவி கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கும்பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment