நிந்தவூரில் அரச அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் office Boy ஒருத்தரின் கேடுகெட்ட தன்மை.

நிந்தவூரில் அரச அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் office Boy ஒருத்தரின் கேடுகெட்ட தன்மையை இன்று கண்முன்னே காணக்கிடைத்தது. அக்காரியாலையத்தில் பணிபுரியும் ஏனைய உத்தியோகத்தர்களின் அலுவலக வேலைக்காகவே இந்த O.boy ஜ், அமர்த்தப்பட்டுள்ளது ஆனால் அந்த O.boy யிடம் அங்குள்ள உத்தியோகத்தர் ஒருவர் அலுவலக வேலை ஏதோ செய்யும்படி கூறியதும் அந்த O.boy அந்த உத்தியோகத்தரை மதிக்காது அவ்வேலையை செய்யாது ஏதோ திட்டி திமிறிக்கொண்டு போவதை காணமுடிந்தது.

இவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என உத்தியோகத்தரிடம் கேட்டதும் அவர் கூறினார் இந்த O.boyயிடம், எந்தவெரு நல்ல பண்பும் இல்லை அரசாங்கம் தவறான ஒருவருக்கு வேலை வாழங்கியுள்ளதென கூறினார்.

இதுபோக இன்று அக்காரியாலையத்திற்கு உடல் அங்கவீனமுற்ற ஒரு நபரின் வேலையாக நான் சென்றபோது அங்குள்ள தேவைக்கு ஒரே ஒரு போட்டோ பிரதி எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது அந்த office boyயிடம் போட்டோ பிரதி ஒன்று எடுக்குமாறு கூறியதும் அந்த கேடுகெட்ட Office boy நாய் சொன்னது நான் சாப்பிட போகின்றேன் பொட்டோ பிரதி மெசின் பழுதடைந்து விட்டதென கூறிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது அந்த O.நாய்.

பின்னர் அங்குள்ள அலுவலக உத்தியோகத்தரிடம் போட்டோ பிரதி மெசின் பழுதடைந்துவிட்டதாம் உண்மைதான எனக் கேட்டதும் அவர் சொன்னார் அப்படியொன்றும் பழுதடையவில்லை அந்த O.boy அப்படித்தான் எனக்கு பொட்டோ பிரதி எடுக்க தெரியாது இல்லையெனில் நான் எடுத்துத் தருவேனென தாழ்மையுடன் சொன்னார் அந்த அலுவலக உத்தியோகத்தர்.

இந்த பொட்டோ பிரதியின் தேவை உடல் அங்கவீனமுற்ற ஒருவரின் தேவைக்கா எடுக்கச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.

முஹம்ட் ஜெலீல்,
நிந்தவூர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment