சம்மாந்துறை வைத்தியசாலையின் நலன் விரும்பிகள் விண்ணப்ப படிவம் இதோ.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியிலும் அதன் சிறந்த நிர்வாக கட்டமைப்பிலும் அக்கறை கொண்டு செயற்படும் வைத்தியசாலையின் நலன் விரும்பும் வாட்ஸ்அப் குழுவினரால் குழுவில் இணைந்து கொண்டு பணியாற்ற விரும்பும் சம்மாந்துறை நலன் விரும்பிகளுக்காக ஒன்லைன் அங்கத்தவர் விண்ணப்படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை கிளிக் செய்து தோன்றும் விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து உங்களது சுயவிபரத்தை சமர்ப்பிக்கவும். தயவு செய்து உங்களது புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றம் செய்யவும்.

உங்களது புகைப்படங்கள் உங்களை அடையாளம் காண்பதற்கு மாத்திரமே பயண்படும் எக் காரணம் கொண்டு புகைப்படம் வெளியில் செயார் செய்யப்பட மாட்டாது அத்தோடு தொலைபேசி ஊடாக புகைப்படத்தை பதிவேற்றம் செய்வோர் உங்கள் முக அடையாளத்தை காட்டும் செல்பி போட்டோவினை  இணைத்தால் போதும்.

முடிந்ததளவு இந்தச் செய்தியினை ஏனையோருக்கும் எத்திவைத்து வைத்தியசாலையின் பணிகளில் பங்கெடுக்கச் செய்யவும்.

ஒன்லைன் அங்கத்தவர் விண்ணப்ப படிவ லிங்க இதோ...!! 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_FWQWm0ofK7QSq7qLw3-7-XWJL2I9H2t9G3OfL7FTqT57Xw/viewform

வைத்தியசாலை நலன் விரும்பிகளின் வாட்ஸ்அப் குழு லிங் இதோ..!! 

https://chat.whatsapp.com/DTU8gFRVh4mIHGFiZoKK0y

தகவல் - சம்மாந்துறை வைத்திய சாலையின் நலன் விரும்பிகள்Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment