சம்மாந்துறையின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.

தகவல் - Haroos Mohamed

சம்மாந்துறையின் கல்வியின் தரத்தினை அதிகப்படுத்தும் முகமாக SWDC சமூக சேவை அமைப்பின் கல்வி அபிவிருத்திப் பிரிவினருக்கும் சம்மாந்துறை வலையக் கல்வி அலுவலக பணிப்பாளர் சஹ்துல் நஜீம் மற்றும் வலையக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று 2017-10-09 சம்மாந்துறையில் இடம்பெற்றது.

கடந்த காலங்களில் சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளரின் சேவை பாராட்டத்தக்கதாக இருந்ததாகவும், சம்மாந்துறையில் கல்வியில் நாம் இன்னும் பல அடைவுகளை பெற வேண்டி இருப்பதால் அவரோடு இனைந்து எவ்வாறு பயணிப்பது, கல்வி அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு முன்னேடுப்பது போன்ற ஆரோக்கியமான விடயங்கள் பற்றி இந் நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.









Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment