சம்மாந்துறைப் பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்.

ஏ.ஜே.எம்.ஹனீபா.

சம்மாந்துறைப் பிரதேச சபையின் புதிய செயலாளராக சம்மாந்துறையை சேர்ந்த எம்.ஏ.கதிர் முஹம்மட் நியமிக்கப்பட்டு தனது கடமைகளை நேற்று (22) உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாகவே சம்மாந்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறையில் கடமையாற்றிய செயலாளர் ஏ.ஏ.சலீம் அவர்கள் நிந்தவூ௫க்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment