எங்கள் வீதியை மாத்திரம் ஏன் திருத்தம் செய்யாது விட்டுவிட்டீர்கள்..??


சம்மாந்துறை உடங்கா - 01 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பாறை 11ம் வீதி இன்னும் திருத்தி பொதுமக்களின் பாவனைக்குகந்ததாக ஆக்கப்படாமையையிட்டு அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

அம்பாறை 10ம் வீதியும் 12ம் வீதியும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தும் அம்பாறை 11 வீதி ஏன் இன்னும் அவிவிருத்தி செய்யப்படவில்லை அவ்வாறு பாரபட்சம் பார்ப்பதற்கான காரணம்தான் என்னவென மக்கள் சம்மந்தப்பட்டவர்களைப் பார்த்து கேள்வி எழுப்புகின்றார்கள். 

சம்மந்தப்பட்டவர்கள் இவ்வீதியினை திருத்தம் செய்து மக்களின் அசௌகரிங்களை போக்க தயவு செய்து நடவடிக்கையெடுத்துதவுமாறு அப்பிரதே மக்கள் தயவாய் கேட்டுக் கொள்கின்றார்கள்.







Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment