காரைதீவு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் முன்மாதிரி கழிவு சேகரிப்புத் திட்டம்.

நன்றி - இம்தாத் அப்துல் கரீம்.

காரைதீவு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் கழிவு சேகரிப்புத் திட்டம். இத்திட்டம் கல்முனை மாநகர சபையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் 85% வீத பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும். 

இதில் உள்ள 
சிறப்பம்சங்கள்..

1. ஒவ்வொரு வீட்டிற்கும் கழிவு சேகரிப்பதற்கான பைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

2. அவை ஒவ்வொன்றிலும் வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டு இலக்கம் குறிக்கப்பட்டுள்ளது.

3. உக்கும் கழிவு, உக்காத கழிவு என இரு வேறு சேகரிப்பு பைகள் வழங்கப்பட்டுள்ளன.

4. ஒவ்வொரு வாரத்திலும் வியாழக் கிழமைகளில் இக்கழிவுகளை எடுப்பதற்கு பிரதேச சபை ஊழியர்கள் வருகைதருகின்றனர்.

5. 3மாதங்களுக்கு ஒரு தடவை சேவைக் கட்டணமாக ரூபா 150/= அறவிடப்படுகின்றது.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment