அகில இலங்கை சமாதான நீதிவானாக சாய்ந்தமருது முகம்மது அப்துர் ரஹீம் நியமனம்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்

சாய்ந்தமருது 01ஆம் பிரிவின் முன்னாள் விவாகப் பதிவாளரான  முகம்மது இப்றாஹிம் முகம்மது அப்துர் ரஹீம் அண்மையில்அகில இலங்கை சமாதான நீதிவானாக கல்முனை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் த்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர்தனது ஆரம்பக் கல்வியை அல் - ஜலால் வித்தியாலயத்தில் பயின்றுஉயர் கல்வியை கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரியிலும் கற்றவர்.

தற்போது சாய்ந்தமருதின் பிறப்பு - இறப்பு பதிவாளராகவும்சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளிவாசல் பேஷ் இமாமாகவும்சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் போஷகராகவும்வயோதிபர் அமைப்பின் 9ஆம் பிரிவின் தலைவராகவும்சமூகசேவையாளராகவும் இருந்து வருகிறார்.

இவர்சாய்ந்தமருது முகம்மது இப்றாஹிம் சபுறா உம்மா தம்பதிகளின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment