“நம்ம ரேடியோவில்” சந்தைப்படுத்தல் உத்தியோகத்தருக்கான பதவி வெற்றிடம்.

அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்ட 24 மணிநேர இணைய வானொலியான “நம்ம வானொலி” யில் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக கடமையாற்ற உங்களுக்கான ஓர் அரிய சந்தர்ப்பம்.

சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக பகுதி நேரம் மற்றும் முழுநேர அடிப்படையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 

இவ் வெற்றிடத்திற்கு  கொழும்பு வவுனியா மற்றும் யாழ்ப்பாணப்பகுதிகளை சேர்ந்தவர்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றனர்.



நம்ம ரேடியோவினை இந்த தளத்தில் காது குளிரக் கேட்கலாம்



Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment