சர்க்கரை வியாதியை முற்றிலும் குணமாகும் பாதாம் பருப்பு !

உடம்புக்கு சத்து எனச்சொல்லி பாதாமை சாப்பிடும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால் அவர்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. பாதாமுக்கு நீரிழிவு நோயை நிரந்தரமாக குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. இது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. தினமும் பாதாம் பருப்பு சாப்பிட்டால் டைப் 2 வகையில் சர்க்கரை நோய்க்கு டாடா சொல்லி விடலாம். பாதாம் பருப்பை சாப்பிடும்போது இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.

கூடவே நீரிழிவு நோய் வருவதற்கும் முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பும் இதனால் வெகுவாகக் கரைந்துவிடும். இதேபோல் பாதாமில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருப்பதால் அது இன்சுலின் சுரப்பதையும் கட்டுப்படுத்தும்.இதேபோல் பாதாம் தான் என்றில்லை இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 வகை நீரிழிவினை கட்டுப்படுத்தும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதேபோல் பாதாமில் புரதச்சத்தும் அதிக அளவில் இருக்கிறது. இதனால் நம் உடலுக்கு தேவையான சத்துகளும் அதில் இருந்து கிடைத்துவிடும். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment